Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialLegend — Episode 9 in Tamil. அசோக் & டீம் துப்பறியும் மற்றொரு த்ரில்லிங்கான க்ரைம் கதை இது. ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதைத்தொடர்ந்து வேறு சில மரணங்களும் நிகழ்கின்றன. கொலைக்கான காரணதைக் கண்டுபிடித்து, கொலையாளியை நெருங்கும்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தெரியவருகிறது. அது என்ன?