Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialLegend — Episode 5 in Tamil. அசோக் & டீம் துப்பறியும் மற்றொரு த்ரில்லிங்கான க்ரைம் கதை இது. ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதைத்தொடர்ந்து வேறு சில மரணங்களும் நிகழ்கின்றன. கொலைக்கான காரணதைக் கண்டுபிடித்து, கொலையாளியை நெருங்கும்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தெரியவருகிறது. அது என்ன?
story was nice but I want background music which mp3 song name please