Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialLast Bench Pullingo — Episode 6 in Tamil. கலகலப்பான நண்பர்கள் நால்வர் தங்களது கல்லூரி வாழ்க்கையை மகிழ்வோடு வாழ்ந்து வரும் நேரம் அவர்களுக்கு போட்டியாக ரவி எனும் மாணவன் புதிதாய் வந்து அவர்களின் கல்லூரியில் சேருகிறான். அவனால் நண்பர்கள் நால்வரும் படும் அவஸ்தைகளும், அவமானங்களும் சிரிப்பலையை எழுப்புகிறது. நட்பும், நகைச்சுவையும், காதலும் கலந்த இந்தக் கல்லூரிக் கதையை உங்கள் குக்கூ எஃப்எம்-ல் கேளுங்கள்...









