அழகாக வாழ்க்கை வாழ்ந்துவரும் தம்பதிக்கு திடீரென ஒரு பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சனைக்கு காரணம் தேடும்போது கிடைக்கும் விடை, கதையின் நாயகியை அதிரவைக்கிறது. தன் தம்பியைக் காப்பாற்றினாளா?