வேலைக்குப் போகாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் சீனுவை அவன் குடும்ப நண்பர் ஒருவர் ஜே.பி எனும் ரியல் எஸ்டேட் முதலாளி ஒருவரிடம் சேர்த்து விடுகிறார். மிகவும் விசித்திரமான குணங்களைக் கொண்ட பணக்காரர் ஜே.பியிடம் வேலைக்கு சேர்ந்து, அவர் பெண் விஜியின் மனதிலும் இடம் பிடிக்கிறான் சீனு. அதன் பின் நிகழும் பலவிதமான குழப்பங்களை சீனு கண்டுபிடிக்கிறான். ஜே.பியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர முயல்கிறான். கலகலப்பான இந்த நாடகத்தை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேளுங்கள்....Read More