குற்றங்கள் அனைத்துக்கும் காரணம் மூன்றே மூன்று தான். பெண், மண், பொன். ஒவ்வொரு ஆணும் மனைவியின் உதவியோடுதான் காமனை வெற்றிக் கொள்ள வேண்டுமே தவிர பிற பெண்களோடு அல்ல. அந்த எல்லையை மீறினால் அதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமாய் இருக்கும்?