Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialIndomitable — Episode 7 in Tamil. இந்த புத்தகம் யாருக்காக தெரியுமா? முக்கியமா வாழ்க்கைய அப்ப தான் ஆரம்பிக்க வேண்டிய கட்டத்துல இருந்தும், தான் ஒரு பெண் ன்ற ஒரே காரணத்துக்காக வீட்டை விட்டு வெளிய போகா தயங்கிட்டு நிக்கிற ஒவ்வொரு பெண்ணுக்குமான கதை இது. இத கேட்டதுக்கு அப்புறம் கண்டிப்பா வீட்டுக்குள்ள இருக்கணும்னு நினைக்கவே மாட்டீங்க.