இக்கதையில் வரும் அரவிந்தன்‚ சூர்யா இருவரின் நட்பில் ஏற்பட்ட சோதனைகளையும் அதை அவர்கள் எதிர்கொண்ட முறையும் நட்பிற்கும், காதலுக்கும்‚ மனித உணர்வுகளுக்கும் மரியாதை தந்து தனித்து சிறந்து விளங்கும் கோபுர கலசங்களாக நம் மனதில் பதியும் அவர்களின் வாழ்க்கையை நாமும் அவர்களோடு சேர்ந்து வாழலாமா...











