Made with  in India

Buy PremiumDownload Kuku FM
என்னுயிர் நீதானே உன்னுயிர் நான் தானே in tamil |  Audio book and podcasts

என்னுயிர் நீதானே உன்னுயிர் நான் தானே

7+
1 LakhListens
4.3
Buy Now
தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டிருக்கும் வினோத் நீ செய்வது எனக்கு துரோகம் என்று அவனை வெறுத்து ஒதுக்கும் சரண்யா. இரண்டு ஆண்டுகள் நினைவுகளை இழந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் ஷிவானி நான் தான் உன் கணவன் இறந்த ஆண்டுகள் நம் திருமண வாழ்க்கை நடந்து கொண்டே இருக்கிறது என்று அவளின் கடந்த காலத்தையும் மறைத்து புது வாழ்க்கை தொடங்க இருக்கும் அருண்.. சரண்யா ஷிவானி இருவரையும் பழி வாங்கி அவர்களை அடைந்து அவர்களுக்கு துன்பத்தை மட்டும் பரிசாக அளிக்க வேண்டும் என்று பிணம் தின்னிக் கழுகு போல் பார்த்துக் கொண்டிருக்கும் ஹரிஷ் அகிலேஷ்.. இறுதியில் சரண்யா வினோத்தை ஏற்றுக் கொள்வாளா பழைய ஞாபகங்கள் வந்து விடுமா ஹரீஷ் அகிலேஷ் வென்று விடுவார்கள் ... இதுதான் நம் கதை இவர்களை சுற்றியே நம் கதைகள் நடக்கும் நடுவில் சில கதாபாத்திரங்கள் வருவார்கள் இதுதான் நாம் என்னுயிர் நீதானே உன்னுயிர் நான் தானே கதையில் ஒரு முன்னோட்டம்...
Read More
  • 33 Episode
  • Review
  • Details
  • Cast & Crew
share-icon

00:00
00:00