திராவிடம் எனும் கொள்கை நம் உணர்வுகளில் கலந்து உணர்ச்சிகளில் வெளிப்படும் நம் இனத்தின் வெற்றி அடையாளம். இந்த வார்த்தையின் தொன்மையும், பெருமையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. திராவிடம் என்ற கொள்கை நம்மிடையே உருவாவதற்கான அவசியமும் காரணங்களும் என்ன? திராவிட சிந்தாந்தம் எப்படி நம் தமிழர்கள் வாழ்வில் ஒன்றோடு ஒன்றாக கலந்தது ? திராவிட இனத்தின் நூறாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை நம்மிடையே ஆவணப்படுத்தி திராவிடத்தால் நாம் வீழவில்லை, வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என ஆணித்தரமாக நிறுவுகிறது இந்த பதிவு. அடக்குமுறைகளை எதிர்த்து போராடி அதை வெற்றி கொண்ட நமது இனத்தின் வீரவரலாற்றை உங்களிடம் பெருமையுடன் வழங்குகிறது KUKU FM .Read More