Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialChellame — Episode 8 in Tamil. நாய்க்கும் மனுஷனுக்குமான நெருக்கம் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பு உடையது. வேட்டைச் சமூகமான மனிதர்களுக்கு வேட்டையனா செயல்பட்டது நாய்ங்க தான். என் பேர் ரவி. எங்கிட்டயும் ஒரு வேட்டையன் இருந்தான். அவன் பேர் கருப்பி. அவனோட கதை தான் இந்த செல்லமே.









