Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialChellame — Episode 1 in Tamil. நாய்க்கும் மனுஷனுக்குமான நெருக்கம் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பு உடையது. வேட்டைச் சமூகமான மனிதர்களுக்கு வேட்டையனா செயல்பட்டது நாய்ங்க தான். என் பேர் ரவி. எங்கிட்டயும் ஒரு வேட்டையன் இருந்தான். அவன் பேர் கருப்பி. அவனோட கதை தான் இந்த செல்லமே.










கதை ரொம்ப நன்றாக இருக்கிறது ஆனால் பாதியில் முடிந்து விடுகிறது