Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialKarumbuligal — Episode 4 in Tamil. கை, கால்களை இழந்த கரும்புலி முகுந்தன், சிங்கள வீரர்கள் அருகில் வர வயிற்றில் இருந்த பொத்தானை அழுத்தி, வாயில் வைத்திருந்த சயனைடு குப்பியைக் கடித்தான். இரண்டும் ஒரே நொடியில் செயலாற்ற, எஞ்சியிருந்த சிங்கள வீரர்களும் வெடித்துச் சிதறினார்கள்… யார் இந்த கரும்புலி முகுந்தன்? அவனது தியாகத்துக்கான காரணம் என்ன?