Made with  in India

Buy PremiumDownload Kuku FM

19 வயது சொர்க்கம்

Share Kukufm
19 வயது சொர்க்கம்  in tamil | undefined undefined मे |  Audio book and podcasts
13+
5 LakhsListens
4.2
Add to Library
தன் நண்பனின் வீட்டில் தன் புதுமனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு செல்கிறான் நாயகன், நடக்கப் போகும் விபரீதம் அறியாமல். சிலநாட்களில் அவனுக்கொரு அதிர்ச்சிகரமான தகவல் வந்தடைகிறது, அவனது புதுமனைவி காணாமல் போய்விட்டால் என்று. ஊருக்கு வந்தவன் அவளைக் காணாமல் பதறிப் போகிறான். எல்லா இடங்களிலும் அவளைத் தேடுகிறான். காவல்துறை உள்ளே நுழைகிறது. அவன் கேள்விப்படும் விஷயங்கள் அவனுக்கு சாதமாக அமைய மறுக்கிறது. அவளுக்கு என்ன நடந்தது? எங்கே சென்றாள்...? அவனுக்கு மறுபடியும் அந்த... 19 வயது சொர்க்கம் கிடைக்குமா? கேளுங்கள்...! ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில்.. 19 வயது சொர்க்கம்.
Read More
  • 27 Episode
  • Review
  • Details
  • Cast & Crew
share-icon

00:00
00:00