ஒரு அற்புதமான வைரத்தை தனக்கெனக் கொள்ளும் ஆசை உடைய மனிதர்களைப் பற்றிய கதை இது. ஆனால், ஆசை இரண்டு காலக் கட்டங்களிலும் ஒரே மாதிரியாய் - பேராபத்து விளைவிக்கும் பேராசையாய் இருக்கிறது. ஐந்து வழி மூன்று வாசலில் பயணித்து அந்த வைரத்தை அடைய நாமும் முயற்சிப்போம்...
Read More