காஞ்சியில் அவதரித்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவர், மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள். Dr.ஷ்யாமா ஸ்வாமிநாதன் அவர்களின் எழுத்தில் ஸ்ரீ காஞ்சி மகானின் வரலாற்றை கேளுங்கள்...