சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. இவரின் இந்த “The Adventures of Sherlock Holmes" என்ற தொகுப்பில் வாட்சன் என்ற கதாபாத்திரம் நேரில் கதை சொல்வதுபோல் அனைத்துக் கதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல துப்பறியும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்புதான் முன்னோடியாக இருக்கிறது. 19 - ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் என்றாலும், இன்றும்கூட துப்பறியும் கதைகள் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரமாக இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ்தான். துப்பறிய தயாரா? இது உங்கள் குக்கூ எஃப்.எம். மனசுக்கு பிடிச்சத கேளுங்க... Read More