வேடுவர் குலத்தை சேர்ந்த ஏகலைவன், தன் மானசீக குருவிற்கு, குரு தட்சணையாக தன் கட்டை விரலைக் கொடுக்கிறான். அவனால் வில் - அம்பு எய்த முடியாமல் போகிறது. அதை நினைத்து வருந்தும் போது, அரசர்களுக்குள் நடக்கும் போரை நினைத்து, தன் குரு தனக்கு நல்ல காரியம் செய்தார் என்று, மானசீகமாக வணங்கி வழிபடுகிறான். ஏன்? எதற்காக தன் கட்டை விரலை தட்சணையாக கொடுத்தான்? போர் சமயத்தில் ஏன், குருவை நல்லது செய்தார் என்று வணங்கி வழிபட்டான்? கேளுங்கள்...Read More