புயல் வீசும் நாயகியின் வாழ்வில் சூறாவளியாய் வருகிறது நாயகனின் காதல். ரௌத்திரனின் அசுரப் பார்வையும் மென்மையின் உருவான பாவையவளின் மருண்ட விழிகளும் சங்கமிக்குமா? புயலும் தென்றலும் காதலால் கூடுமா? ரௌத்திரனின் காதல் கை சேருமா... காதலின் இரு துருவங்கள் கரை சேருமா... இது ஒரு ரௌத்திரனின் காதல் கதை...Read More