வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்ட ஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாற வேண்டும் என்றால் முதலில் குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல், மணல், ஜல்லியைவிட அதிக அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தி இருக்கிறார் தேவன்... Read More