ராஜ் மற்றும் திவ்யா ஒரு அன்பான ஜோடி. இனிமையாக செல்லும் அவர்களது வாழ்க்கையில், அவர்கள் புதிய வீட்டிற்கு மாறிச் சென்றதும் பயங்கரமான பிரச்சினை ஒன்று துவங்குகிறது. முன்பு ராஜின் காதலியாக இருந்தவள், தன்னை கொலை செய்தது யார் என்பதை ராஜ் அறிந்துகொள்ளவும், தன்னை கொன்றவனை பழிவாங்கவும் மீண்டும் பேயாக திரும்பி வருகிறாள். கதையுடன் நம்மை பிணைக்கும் வகையில் ஒரு அற்புதமான திகில் கலந்த காதல் கதையை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.Read More