ஒரு கிராமத்துப் பெண்ணைப் திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறான் ஒரு பணக்கார இளைஞன். தன் கடந்தகால காதலியை மறக்க அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால், பிரிந்து சென்று வேறு ஒருவனை மணந்த அந்த முன்னாள் காதலி இப்போது தன் கணவனை விவாகரத்து செய்யும் சூழலில் கதாநாயகனைச் சந்திக்கிறாள்... பிரச்சினைகள் தொடங்குகின்றன. அவளின் முரட்டுக் கணவன் திருமண சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு பெரிய தொகையை அடைய திட்டமிடு கிறான். அவன் திட்டம் ஜெயித்ததா , தோற்ற... கேளுங்கள்... ம்ம்ம்... Read More