பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்கிறார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் கப்பல், வழியில் ஒரு விபத்தைச் சந்திக்க, அவர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகிறார். அந்த தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் யார்? கேளுங்கள் மோகினித் தீவு...Read More