காதல் என்றாலே பிடிக்காத பாலா தன் மகளின் காதலுக்குத் தடை போட அதனால் ஆத்திரமடையும் அவளின் காதலன் பாலாவைக் கொல்ல முயல்கிறான். பாலா மனமாற்றம் அடைந்திருந்ததை அறியாது கத்தியால் குத்தியும் விட அடுத்து என்ன? மாமரக்காற்று வீசும்.