அருண் - மித்ரா என்ற ஒரு காதலை நோக்கி செல்லும் இந்த கதையில், இன்னும் சில காதல்கள், சில குடும்பங்கள் , 90'களின் கல்லூரி வாழ்க்கை என நிறைய கிளைக்கதைகள் கொண்ட தொடர்கதையின் முழு தொகுப்பு.