இந்தக் கதையின் நாயகி ஓவியா. மலரினும் மென்மையானவள். சூறாவளியால் அலைக்கழியும் மலர்க்கொடி போல் பிரச்சனைகள் அவளை அலக்கழிக்கின்றன. பெண் சித்தரின் அனுக்கிரகத்தால் இருண்டு கிடந்த அவளது வாழ்வில் வெளிச்சம் பிறக்கிறது! அதையடுத்து அவளது வாழ்வே வேறு திசையில் பயணிக்கிறது… அடுத்தது என்ன? என்ற பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்தக் கதையை குக்கூ எஃப்எம் ல் கேளுங்கள். Read More