பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகம் சுழற்காற்று. பூங்குழலியின் அறிமுகத்தில் ஆரம்பித்து பல திடுக்கிடும் அரசியல் நிகழ்வுகளுடன் கதைக்களம் நகர்கிறது. இந்த பகுதியின் முடிவில் வந்தியத்தேவனைக் காப்பாற்றச் சென்ற இளவரசர் அருள்மொழி வர்மன் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார். அவர் சுழற்காற்றிலிருந்து எப்படித் தப்பித்தார்? அரசியல் எனும் சுழற்காற்றில் சிக்கிக்கொண்ட சோழ நாட்டைக் காப்பது யார்?Read More