சோழ நாட்டைக் கருவறுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நாகப் பாம்பைப் போல பழுவேட்டரையர் மூலம் சோழ நாட்டுக்குள் ஊடுருவுகிறாள் நந்தினி. சோழ நாட்டில் ஆதித்த கரிகாலரையும், இலங்கையில் அருள்மொழி வர்மரையும் கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டுகிறாள். அவளது சதி நிறைவேறியதா? நச்சுப் பாம்பு நந்தினியின் ஆட்டத்தில் யார் யாருடைய தலைகள் உருண்டன? கேளுங்கள் கல்கியின் பொன்னியின் செல்வனின் சுருக்கமான வடிவத்தை...Read More