இங்கிலாந்தில் வளர்ந்த சுவாதி, உணர்வால் தமிழ் பெண்தான்... ஆனாலும் தன் கணவனை மற்றவர் தேர்ந்தெடுத்து தருவது அவளை பயமுறுத்தியது... சந்தித்த ஆறடி உயர ஆணின் கர்வம் கலவரப்படுத்தியது! தங்களை நிர்கதியாய் விட்டுப் போன தந்தையின் மீதுள்ள கசப்பு, தன் வாழ்வின் சுவையை பாழடித்து விடுமோ? யாரோ ஒருவனை நம்பி, தாய்நாட்டிற்குத் திரும்புவதால் மட்டும் தன் வாழ்வு சீராகி விடுமா? முக்கியமாய் அன்பின் இதம் கிடைக்குமா? கேளுங்கள் இது உங்கள் குக்கூ எஃப்.எம் Read More