சிட்டுக்குருவிகள் மிகவும் சுறுசுறுப்பானவை, யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. ஒரு தாய் சிட்டுக்குருவி தன் இரண்டு குழந்தை சிட்டுக்குருவியையும் பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைக்க ஆசைப்பட்டது. தலைமை ஆசிரியரிடம் சென்று அதற்கு ஒப்புதல் பெற்று தன் இரு சிட்டுக்குருவிகளையும் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தது. சிட்டுக்குருவிகளால் மாணவர்களின் கவனம் சிதரியதால் மதிப்பெண் குறையவே தலைமை ஆசிரியர் தாய் குருவியை கண்டித்தார். பின் அடுத்த தேர்வில் அனைவரும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றனர். தாய் சிட்டுக்குருவியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.Read More