00:00
00:00

நீ இன்றி நானும் இல்லை  in tamil | undefined undefined मे |  Audio book and podcasts

Story | 672mins

நீ இன்றி நானும் இல்லை  in tamil

AuthorGenesis
ஐந்து வருடமாக இறந்த காதலியின் நினைவிலேயே வாழும் நாயகன். பெற்றோரின் கட்டாயத்திற்காக நாயகியை கரம் பிடித்கிறான். அவளது துறு துறு பேச்சிலும் விளையாட்டு குணத்திலும் தன்னை இழக்கிறான். மீண்டும் காதல் பிறக்கிறது அவனுள். நண்பர் பட்டாளம் குதூகலிக்கிறது,ஆர்பரிக்கிறது. வாழ்வின் அடுத்த கட்டத்தை எடுத்து வைக்க நினைக்கிறான் நாயகன். ஆனால் இறந்த காதலி உயிருடன் வருகிறாள். கட்டிய மனைவியா இல்லை உயிராக நேசித்த காதலியா என தடுமாறுகிறான். என்ன செய்யப் போகிறான் அவன்?
Read More
Listens62,425
50 Episode
Details