ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராமணர். மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு… அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவளது அரவணைப்பில் வாழ வழியில்லாமல் தனிமையில் அவர் படும்பாடும், அதை உடைக்க அவர் மகள் செய்யும் முயற்சிகளும் தான் இக்கதை. தன் மகளுடன் சேர்ந்தாரா? Read More