எதிர்பாராத விதமாக மற்றொருவரின் மின்னஞ்சலைத் திறக்கிறார்கள் சிவாவும் அவன் நண்பர்களும். அதில், நடக்கப்போகும் கொலைக்கான ரகசியக் குறிப்பு ஒன்றைக் காண்கிறார்கள். புதிரைப் புரிந்து கொண்டால் கொலையைத் தடுட்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து வருபவை குறிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும்தான்...Read More