ஷர்விகாவின் விசா இறுதியாக வந்துவிட்டது. தன் கடந்த காலத்தை இந்த நாட்டோடு விட்டு விட்டு செல்லப் போகின்றாள், திரும்ப வரும் ௭ண்ணம் இல்லாமல். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விடாதே. அதுவும் சூறாவளி போல் வித்யுத் அவளின் வாழ்வில் திரும்ப வந்த பிறகு...Read More