மிகப் பிரபலமான கவர்ச்சி நடிகை வசியாபூரி. அவள் தன் உடலில் மாற்றத்தை உணர ஆரம்பித்து பதற்றத்தில் தன் குடும்ப மருத்துவரை அழைத்து உதவி கேட்கிறாள். மருத்துவர் வீடு சேர்வதற்குள் ரத்த நாளங்கள் வெடித்து மரணமடைகிறாள், வசியா பூரி. அவளது மரணத்துக்குக் காரணம் என்ன? இது உண்மையில் தென்றல் வீசும் ஜன்னலா அல்லது புயல் வீசும் தென்றலா?Read More