தன் குடும்பத்தினரின் தொல்லை தாங்க முடியாமல், மேற்படிப்பு படிக்க கும்பகோணத்தில் இருந்து மலேசியா செல்கிறான் சசி. அங்கு அவனுக்கு மொழி, உணவு, வானிலை, மனிதர்கள் என்று அனைத்தும் சவால்களாய் அமைகின்றன. அவற்றிலிருந்து சசியைக் காப்பாற்றிக் கரைச் சேர்க்கிறான் சரண். அதன்பின் அவர்களின் நட்பு என்னவானது?Read More