00:00
00:00

Premium
தீ தித்திக்கும் தீ  in tamil | undefined undefined मे |  Audio book and podcasts

Story | 339mins

தீ தித்திக்கும் தீ  in tamil

AuthorGenesis
கதிர்-நிலாவின் மகனாகிய, பெரிய போலிஸ் அதிகாரி சக்திகுமரன், முதன்முதலாக ஒரு நிகழ்வில் ஷ்ரவன்-ஹரிதாவின் மகளான ஷன்மதியை அவளது உயிர்தோழனான விஷ்ணுவுடன் சந்திக்கின்றாள்.இருவரும் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள். அதில் சக்திக்கும் ஷன்மதிக்கும் மனக்கசப்பு உண்டாகிவிடுகிறது.பின் அது மறைந்து இருவரும் காதலில் விழுந்து திளைக்கும்போது ,தோழன் விஷ்ணுவின் சிறுதவறால் அவசரமாக திருமணம் நடந்தாகவேண்டிய சூழ்நிலை வருகின்றது. இதனால் மாமனார் ஷ்ரவனுக்கும், மருமகன் சக்திகுமரனுக்கும் இடையில் ஏற்படும் கருத்துவேற்றுமையால் சக்தி மற்றும் ஷன்மதியின் திருமண வாழ்க்கையில் பிரிவு வருகின்றது. அது நிரந்தரபிரிவா? இல்லை தற்காலிகமான பிரிவா? மேலும் சக்திகுமரனின் போலிஸ் வேலையில் வருகின்ற சவால்களை எப்படி எதிர்கொள்கின்றான் அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன என்ன? ஷன்மதி-சக்தி குமரனின் காதல் வாழ்கையை அழகாக கூறுவதுதான் தீ தித்திக்கும் தீ கதையின் மையக்கருத்து. ஷனமதியின் தோழன் விஷ்ணுவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீஜாவுடனான காதல், அதை அவன் உணரும்போது அவள் ஒரு விதவை என்று தெரியவருகின்றது, இரண்டாவது திருமணமே வேண்டாம் என்றிருக்கும் ஸ்ரீஜாவின் மனதினை மாற்றி, விஷ்ணு தன் காதலில் உறுதியாக நின்று ஜெயிக்கின்றான். இரு காதல் ஜோடிகளின் வாழ்க்கை எப்படி அமைந்தது என்று தீ தித்திக்கும் தீ படித்துப்பாருங்கள். இதில் ஷ்ரவன் தனது மகள் ஷன்மதியின் மீது வைத்திருக்கும் அதீத அன்பு, தந்தை மகள்களின் பாசப்போராட்டம் அதனால் மருமகனான சக்தி தனது மாமனார் ஷ்ரவனுடன் அடிக்கடி மோதிக்கொள்கின்றான். இவர்களின் சண்டையை எப்படி முடிவுக்கு கொண்டுவந்தனர் என்பதுதான்- தீ தித்திக்கும் தீ.
Read More
Listens4,988
25 Episode
Details