தனது காதலி ஸ்வேதாவை பெண் பார்க்கக் குடும்பத்துடன் செல்கிறான் ஆதித்யா. காரில் செல்லும் அவர்கள் எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகிறார்கள். ஆதித்யா கோமாவிற்கு செல்கிறான். எப்படியோ அவனது ஆத்மா சக்திலோகம் எனும் மற்றொரு கிரகத்துக்குச் செல்கிறது! கண் விழிக்கும் ஆதித்யா பல சவால்களை எதிர்கொள்கிறான். அவனுக்கு மாதங்கி எனும் அழகிய காதலியும் அறிமுகமாகிறாள். ஆதித்யா மீண்டும் பூமிக்குத் திரும்பினானா?Read More