15 நாட்கள் வெளியூர் செல்லும் கணவனிடம் அவர் மனைவி தன் ஞாபகமாக ஒரு டம்ளரை கொடுத்து அனுப்புகிறார். அந்தக் கணவனுக்கு அந்த டம்ளரின் மூலம் கிடைத்த அனுபவங்களையும், அதைப் பற்றிய நினைவுகளையும் அழகாக நம் கண்முன் கொண்டு வருகிறார் பாலகுமாரன்...