தமிழக எல்லையில் சேர மன்னன் செங்குட்டுவனால் எழுப்பப்பட்ட கண்ணகி கோவிலில் விலை மதிக்க முடியாத செல்வப் புதயல் மறைந்து கிடப்பதை அறிந்துகொண்டு நரபலி கொடுக்கும் தீய கும்பல் ஒன்று அங்கு சுற்றிக் கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் மர்மங்களையெல்லாம் துப்பறிந்து தங்களின் பத்திரிக்கையில் எழுத பத்திரிக்கையாளர்களான அபியும், கிரீசனும் கண்ணகி கோவிலுக்கு வருகிறாராகள்! ஆபத்தைத் தேடி வருகிறார்கள்! காதலோடு வருகிறார்கள். இறுதியில் கண்ணகியின் புதயல் என்ன ஆனது? சொல்லாதே யாரும் கேட்டால்! இது உங்கள் குக்கூ எஃப் எம். கற்பனை உலகின் கதவு! Read More