கொடை வள்ளல் கர்ணன் சேராத இடத்தில் சேர்ந்ததைக் குறிப்பது அல்ல செஞ்சோற்றுக் கடன். தன்னை சோறிட்டு எந்த எதிர்பார்ப்புமின்றி வளர்த்த தேரோட்டி தந்தைக்கு செய்ய வேண்டிய தானத்தை குறிப்பதாகும்...