Made with  in India

Buy PremiumDownload Kuku FM

சிலிக்கான் மனிதன்

Share Kukufm
சிலிக்கான் மனிதன்  in tamil | undefined undefined मे |  Audio book and podcasts
7+
1 LakhListens
4.3
Add to Library
ஒரு ஆடியோ கதையின் மூலம், திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தர முடியுமா? முடியும், அதற்கான முயற்சி தான், இந்த 'சிலிக்கான் மனிதன்'. அரசிடம் பொய் சொல்லி, ஒரு பயோ-டெக்னாலஜி ரோபோவை உருவாக்கத் துடிக்கும் சென்னையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்று, அதனை எப்பாடு பட்டேனும் தடுக்க முனையும் தமிழகத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, அந்தத் தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்ல வரும் சிலிக்கான் எக்ஸ்பெர்ட் ஆராச்சியாளன் ஒருவன், அவனை முறியடிக்க நினைக்கும் அந்தப் பன்னாட்டு நிறுவன சி.ஈ.ஓ, தொண்டு நிறுவனத்திற்காக வாதாடும் பெண் வக்கீல்; இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான, அந்த ஆட்கொல்லி சிலிக்கான் மனிதன்; இவர்களால் சென்னையும், தமிழகமும், இந்தியாவும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? இவற்றை ஹாலிவுட் பட பாணியில், சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் கதையாகக் கூறுவது தான், இந்த 'சிலிக்கான் மனிதன்.'
Read More
  • 31 Episode
  • Review
  • Details
  • Cast & Crew
share-icon

00:00
00:00