சென்னையில் வசிக்கும் முதலீட்டு தொழிலதிபர் சந்தோஷ் இக்கதையின் முதல் காட்சியிலேயே அவரது இல்லத்தில் இருக்கும் சமயம் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து உயிர் விடுகிறார். கொலைப்பழி அவரின் அந்தரங்க சினேகிதி ரோஷினி மீது விழுகிறது. இந்த மரணத்தை துப்பறியும் குற்றப்பிரிவு ஆய்வாளர் டேனியல், ஒரு கட்டத்தில் ரோஷினி குற்றவாளியல்ல என்று உணர்கிறார். இப்படி பரபரப்பாக நகரும் கதை தான் 'சந்தோஷ் கொலையில் ஒரு திருப்பம்'Read More