00:00
00:00

Premium
கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி...? in tamil | undefined undefined मे |  Audio book and podcasts

Audio Book | 359mins

கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி...? in tamil

AuthorTeam Mixing Emotions
நீங்கள் வாழ்வில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சம்பாதிக்க வேண்டும், பெரிய புகழ்மிக்க மனிதனாக மாற வேண்டும், இப்படி நீங்கள் எதுவாக நினைத்தாலும் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அதற்கான எண்ணத்தை உருவாக்குவது. அந்த வலிமையான எண்ணத்தை உங்கள் ஆழ் மனதில் விதைப்பது. எனவே ஒரு எண்ணத்தை உங்களுடைய ஆழ்மனதில் விதைப்பது நம்பிக்கை அளிப்பது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு மனிதனின் மனோநிலையில் ஏற்படக் கூடிய மாபெரும் மாற்றம். அது இந்த புத்தகத்தை படிக்கும் ஓவ்வொரு வாசகரும் நிச்சயமாக அவர்களுடைய இலக்கை அடைவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.
Read More
Listens125
44 Episode
Details