அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு லட்சம் லட்சமாகப் பணத்தை இழக்கிறார்கள் பொதுமக்கள். நாற்பதாயிரம் கோடி ரூபாயுடன் தப்பிச் சென்ற நரசிம்மனை வலைவீசித் தேடுகிறது சி.பி.ஐ. கல்லூரிப் பேராசிரியராக, மாணவர்களின் ரோல் மாடலாக இருந்த நரசிம்மன் மோசடி மன்னனாக மாறியது ஏன்? மோசடி மன்னனின் கதையைக் கேளுங்கள்...Read More