Made with  in India

Buy PremiumDownload Kuku FM
காதல் வைபோகமே  in tamil | undefined undefined मे |  Audio book and podcasts

காதல் வைபோகமே  in Tamil

5.0*
Share Kukufm
7+
27 K Listens
AuthorDinesh G
பவானி புயலுக்கு நடுவே பூத்த பூவாக வாழ்பவள். ஓய்வுப் பெற்ற அப்பா, துணி தைக்கும் அம்மா, பாவமான அக்கா, சீர் கேட்டு தொல்லை செய்யும் அக்கா கணவன் என மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் படித்து முன்னேறும் லட்சியத்துடன் கல்லூரி படிகள் ஏறுகிறாள். அப்போது அவள் வாழ்க்கையில் வாழ்த்து அட்டை ஒன்றின் மூலமாக நுழைகிறது காதல் அத்தியாயம். காதலும் கடமையும் பவானியை எங்கு கொண்டு சென்று நிறுத்தியது?
Read More
  • 21 Episode
  • Details
share-icon

00:00
00:00