பள்ளி வாசல் கட்ட வேண்டும் என மவுல்வி நிதி திரட்டி கொண்டு இருந்தார். அப்போது நபிகள் நாயகரிடம் சென்று பொருள் கேட்டபோது அவர் கருமியிடம் சென்று கேட்க சொன்னார். ஆனால் கருமியோ வேலைக்காரர்களை சவுக்கால் அடித்து கொண்டு இருப்பதை பார்த்து மவுல்வி பயந்து நிதி கேட்காமல் சென்று விடுகிறார். நபிகள் மீண்டும் சென்று கேட்க சொல்கிறார். மவுல்வி மீண்டும் சென்று கேட்கும்போது கருமி பள்ளிவாசல் கட்டுவதற்கான மொத்த நிதியையும் கொடுத்து விடுகிறார். மவுல்வி கருமியின் செயல் கண்டு புரியாமல் நபிகளிடம் சென்று கேட்கிறார். அதற்கு நபிகள் கருமி பொருள்களை வீணடிக்காமல் சிக்கனமாக இருந்து பொருள்களைச் சேமித்து வைத்ததனால்தான் செல்வம் சேர்க்க முடிந்தது. இப்படி நல்ல காரியத்துக்கு அள்ளி வழங்கவும் முடிந்தது என விளக்கமாக எடுத்து கூறினார்.Read More
பள்ளி வாசல் கட்ட வேண்டும் என மவுல்வி நிதி திரட்டி கொண்டு இருந்தார். அப்போது நபிகள் நாயகரிடம் சென்று பொருள் கேட்டபோது அவர் கருமியிடம் சென்று கேட்க சொன்னார். ஆனால் கருமியோ வேலைக்காரர்களை சவுக்கால் அடித்து கொண்டு இருப்பதை பார்த்து மவுல்வி பயந்து நிதி கேட்காமல் சென்று விடுகிறார். நபிகள் மீண்டும் சென்று கேட்க சொல்கிறார். மவுல்வி மீண்டும் சென்று கேட்கும்போது கருமி பள்ளிவாசல் கட்டுவதற்கான மொத்த நிதியையும் கொடுத்து விடுகிறார். மவுல்வி கருமியின் செயல் கண்டு புரியாமல் நபிகளிடம் சென்று கேட்கிறார். அதற்கு நபிகள் கருமி பொருள்களை வீணடிக்காமல் சிக்கனமாக இருந்து பொருள்களைச் சேமித்து வைத்ததனால்தான் செல்வம் சேர்க்க முடிந்தது. இப்படி நல்ல காரியத்துக்கு அள்ளி வழங்கவும் முடிந்தது என விளக்கமாக எடுத்து கூறினார்.