"ஹரி..." அவன் கேசத்தை அவள் விரல்கள் கலைத்து விளையாடியது. "ம்ம்..." அவள் கூந்தலை அவன் அளைந்து கொண்டிருந்தான். "நமக்குள்ள அடிக்கடி சண்டை வருதில்ல. நானும் சண்டை போடக்கூடாதுன்னு தான் நினைக்கறேன். பட் ஸ்டில்..." என்று வருத்தப்பட்டாள் சாதனா. ஹரி-சாதனா காதலைக் கேளுங்கள்... Read More