அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று துரத்தப்படும் ஒரு கிராமத்துப் பெண், தன் இருப்பிடத்தை விட்டு வெளி மாநிலத்திற்கு சென்று தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்து தனக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து வெற்றிகரமான வாழ்க்கையை வாழும் தைரியமான பெண்ணின் கதை. Read More