தன் மனதில் உள்ள அழுத்தங்களுக்கும் அச்சங்களுக்கும் இடையே அலைபாய்பவள் திட்டமிடா பயணமொன்றில் கலகலப்பான இளைஞனான தருணைச் சந்திக்கிறாள். அச்சந்திப்பிற்குப் பின்னால் வானில் உறையும் விண்மீனின் பயணம் தடைபட்டதா அல்லது திசை மாறியதா என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையே ‘கடல் சேரும் விண்மீன்கள்’.Read More